ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது தெரியுமா…? தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழகத்தில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு…
Read more