பைக் டாக்சி ஓட்டினால் ஓராண்டு சிறை…. டெல்லி போக்குவரத்து துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஓலா, ஊபர் மற்றும் ரபிடோ ஆகிய பைக் டேக்ஸி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மோட்டார்…
Read more