அடுத்த ஆண்டு முதல் பேருந்து சேவையை தொடங்கும் ஊபர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
கார் மற்றும் ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் ஊபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் செல்பவர்களை கவரும் வகையில் வணிக மாவட்டங்களில் பேருந்து சேவையை ஊபர் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது.…
Read more