மக்களே…! பேருந்து கட்டணம் திடீர் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் உடனடியாக கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து…
Read more