BREAKING : தமிழகத்தில் 6ம் தேதி பஸ் ஓடாதா?.. அரசு அழைப்பு…!!

பழைய ஓய்வூதியம், புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 6ம் தேதி பேருந்து ஓடாத சூழல் உருவாகியுள்ளது.…

Read more

Other Story