“எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது”… 3 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைந்திருந்த நபர்… காரணம் என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மும்பை அருகே உள்ள நவி மும்பையைச் சேர்ந்த ஜூய்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அனுப் குமார் நாயர், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தனது பிளாட்டுக்குள் தனியாக அடைந்திருந்தார். ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்வதன் மூலம் மட்டுமே அவர் வெளி உலகத்துடன்…
Read more