பெயர் திருத்துவதற்காக பலமுறை முயற்சி செய்த நபர்….. தீர்வு கிடைக்காததால் செய்த செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!
மேற்கு வங்காள மாநிலம் பங்கூரா மாவட்டத்தில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்ற நபர் தன்னுடைய கோபத்தையும் விரத்தியையும் வித்தியாசமான முறையில் அரசு அதிகாரியிடம் வெளிப்படுத்திய சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ரீகாந்த் குமார் தத்தா…
Read more