ஆற்றில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி… சிக்கிய புதிய வகை மீன்… என்ன வகையைச் சேர்ந்தது தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!
ஒடிசாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சார்பில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி அங்குள்ள இந்திரவாதி ஆற்றில் நடத்தப்பட்டது. இதில் இரண்டு புதிய மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மீன்கள் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கு…
Read more