முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்…. மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சொத்துக்கு ஆசைப்பட்டு அரங்கேறிய சம்பவம்….!!
ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆதிண்டா என்பவரும் ஏ கே என்பவரும் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்த நிலையில் நேரில் பார்ப்பதற்கு முடிவு செய்தனர். அப்போது ஆதிண்டா முகத்தை மறைத்து முஸ்லிம்களின் பாரம்பரிய…
Read more