அடுத்து அதிர்ச்சி… பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… பரபரப்பு சம்பவம்…!!!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.…
Read more