இனி பெண் குழந்தை பெற்றால் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!
நாட்டில் பல மாநிலங்களிலும் சமீப காலமாக பெண் சிசுக்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில் இதனை ஒழிப்பதற்காக ஹிமாச்சலப் பிரதேச அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒற்றை பெண் குழந்தையை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று…
Read more