ரொம்ப தில்லு தாம்மா..! யூனிஃபார்முடன் விளம்பர படத்தில் நடித்த பெண் போலீஸ்… “பாய்ந்தது ஆக்சன்”… அதிரடி காட்டிய மேலதிகாரி..!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரத்லாம் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அதாவது போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இங்கு பெண் காவலர் ஒருவர் தன்னுடைய யூனிபார்மில் அந்த நிறுவனத்திற்கான…
Read more