‘சிங்கப் பெண்ணாக வலம் வரும் ஆட்டோ ஓட்டுநர் ‘…. கணவனின் துணை இல்லை … பெத்த மகளின் எதிர்காலத்துக்காக போராடும் தாய்…!!!

டெல்லியில் பெண் ஒருவர் தனது வழக்கமான பயணத்தை முடித்துவிட்டு, வீடு திருப்பும் போது ஆட்டோ ஓட்டுநர்களின் கூட்டத்தில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை பார்த்தார். இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் அவரது ஆட்டோவில் ஏற தயக்கமாக இருந்தாலும், அந்த பெண்…

Read more

Other Story