பெண்கள் மீது மண்ணை கொட்டி உயிருடன் புதைக்க முயற்சி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது. ஹினெளடா என்ற கிராமத்தில் நில தகராறு காரணமாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

Other Story