அதிமுக 2026 தேர்தலில் தோற்றால்… இனி தொண்டர்களே துரத்தி துரத்தி அடிப்பாங்க… பெங்களூரு புகழேந்தி பரபர..!!

கிருஷ்ணகிரியில் நேற்று பெங்களூரு புகழேந்தி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தால் தொண்டர்கள் எங்களையும் சேர்ந்து துரத்தி துரத்தி அடிப்பார்கள். எனவே தொண்டர்களின் கருத்தை மதித்து பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். பாஜகவுக்கு…

Read more

Other Story