நாட்டில் 179 பேருக்கு மட்டுமே அரியவகை ரத்தம்…. 440 கி.மீ பயணம் செய்து உயிரை காப்பாற்றிய பூ வியாபாரி….!!
ஷீரடியை சேர்ந்த பூ வியாபாரியான ரவீந்திர அஷ்டேகர் அபூர்வ பாம்பே வகை ரத்த பிரிவைக் கொண்டவர். இந்த நிலையில் மத்திய பிரதேசம் இந்தூர் மருத்துவமனையில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பாம்பே வகை ரத்தம் தேவைப்படுவதாகவும் வாட்ஸ்அப் மூலம் அறிந்த…
Read more