“களம் ரெடி”… நீங்கள் எல்லோரும் போர் வீரர்கள்… என்னிடம் கறை படியாத அரசியல் கைகள் உள்ளது… தவெகவின் வெற்றி உறுதி… விஜய் அதிரடி..!!!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது, கோயம்புத்தூர் என்றாலே மக்களின் மரியாதை தான் முதலில் நினைவுக்கு வருகிறது. பெயர்தான் பூத் லெவல்…
Read more