வெளியானது ரிசல்ட்….! நீட் தேர்வில் 11,000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்கள்….!!!
நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி தேசிய தேர்வு முகமையானது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.…
Read more