“நவராத்திரி பண்டிகையில் பூஜை செய்ய முடியல”… மாதவிடாய் வந்ததால் உயிரை விட்ட பெண்… கதறும் கணவன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பிரியன்ஷா சோனி (36) ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்தவர். கடந்த 30ம் தேதி தொடங்கிய வசந்த நவராத்திரி விழாவுக்காக அவரது வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்த திட்டமிட்டிருந்தார். அந்த நிகழ்வுக்காக தனது கணவரிடம் தேவையான…

Read more

Other Story