“நடுரோட்டில் மது போதையில் புஷ் அப்ஸ் எடுத்த நபர்”… இந்த நேரத்தில்தான் பிட்னஸ் மீது வந்த திடீர் பாசம்.. சிரிக்க வைக்கும் வீடியோ..!!
மஹாராஷ்டிராவின் புனே நகரத்தில் உள்ள சுவர்கேட் பகுதியில், மது அருந்திய ஒரு நபர் நடுரோட்டில் புஷ்அப்ஸ் செய்த வீடியோ ரெடிட்டில் பகிரப்பட்டதுடன், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், நடுரோட்டில் அந்த நபர் புஷ்அப்ஸ் செய்வது போன்று காட்சியளிக்கின்றது.…
Read more