புல்வாமா தாக்குதலில் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற வீரர்…கிராம மக்கள் உற்சாகமான வரவேற்பு…!!!…
புல்வாமா தாக்குதலில் முக்கிய மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவர் லோகநாதன். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரைச் சேர்ந்த இவர், 2004 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) சேர்ந்து பல்வேறு முக்கிய பணிகளில் ஈடுபட்டு வந்தார். 2019…
Read more