புறநகர் ரயில் சேவை 4 மணி நேரம் நிறுத்தம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் சேவை…
Read more