வீடு வீடாக பெட்ரோல், டீசல்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் புயல் மழையால் பாதித்த நான்கு மாவட்டங்களில் தேவைப்படுவோருக்கு வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 மினி டேங்கர்களின் வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல்…
Read more