Great Blue Hole… நாம் இயற்கையை அழித்தால், அது நம்மை அளித்து விடும்… 20 ஆண்டுகளில் இத்தனை புயலா?.. ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை…!!
பெலிஸ் கடற்கரைக்கு அருகே உள்ள Great Blue Hole எனப்படும் கடல் கீழ் குழி, உலகின் ஆழமான மற்றும் மர்மமான இயற்கை அமைப்புகளில் ஒன்றாகும். இந்தக் குழியின் ஆழம் சுமார் 410 அடி ஆகும். இது பனிக்கால முடிவில் ஏற்பட்டதும், தற்போது…
Read more