பெரும் அதிர்ச்சி..! புனித யாத்திரை சென்று 50 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி… திடீர்னு என்னாச்சு..?

மராட்டியம் நாண்டெடில் உள்ள பகுதியில் பக்தர்கள் சிலர் ‘தாக்கூர் புவா’ புனித யாத்திரை சென்றனர். அப்போது நேற்று இரவு இவர்கள் உணவு சாப்பிட்டு உள்ளனர். அதன் பின் உணவு சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story