Breaking: தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகையில் பட்டாசுகள் வெடிக்க தடை… நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்… காவல்துறை அறிவிப்பு..!!!
உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் புத்தாண்டு பண்டிகை நாளை இரவு முதல் களை கட்டும். இந்நிலையில் சென்னையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தற்போது காவல்துறையினர் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி புத்தாண்டு பண்டிகையின் போது…
Read more