“என் மனைவிக்கு 40 வயது”… ஷாருக்கான் கூறியதை கேட்டு அதிர்ந்து போன கௌரி கான்… சட்டென சிரித்த பார்வையாளர்கள்…!!!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் மனைவி கௌரி கான். இந்த தம்பதிகளுக்கு ஆரியன் கான், சுகானா மற்றும் ஆப்ராம் என்ற மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். கௌரிகான் வீட்டை கவனித்துக் கொள்வதோடு இன்டீரியர்…
Read more