“ஈரோடு கிழக்கில் வெற்றி திமுகவுக்கு தான்”…. செந்தில் பாலாஜியை வைத்து புது வியூகம் வகுத்த CM ஸ்டாலின்…. கள நிலவரம் இதோ…!!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பொறுப்பாளராக மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கட்சியின்…
Read more