அப்படி போடு…! இனி டைப் பண்ண வேண்டாம்…. வாய்ஸ் கொடுத்தால் மட்டும் போதும்…. UPI செயலியில் வந்தாச்சு சூப்பர் வசதி….!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. தற்போது அனைவரிடமும் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பெரிய கடைகள் முதல் சிறிய வணிக நிறுவனங்கள் வரை ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும் சுலபமாக இருப்பதால் அதனை பலரும்…
Read more