குடியால் வந்த வினை… திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தன் தாய் ஈஸ்வரியுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.…
Read more