ஆதார் அட்டை தகவலை ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…
Read more