புதுச்சேரிக்கு புதிய பாஜக தலைவர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம் பி நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டு…

Read more

Other Story