ATM, ரயில் டிக்கெட் முதல் கேஸ் சிலிண்டர் வரை… இன்று (மே 1) முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… முழு விவரம் இதோ..!!
நாடு முழுவதும் பொதுவாக 1-ம் தேதி மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி என்பதால் சில புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் நிலையில் கடந்த…
Read more