நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு புதிய பொறுப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!
நெல்லை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், மக்கள் வளர்ச்சித்திட்ட பணிகள்…
Read more