இனி புதிய படங்கள் தொடங்கக் கூடாது… வெளியானது திடீர் அறிவிப்பு …!!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.…
Read more