விஜய் கட்சி தொடங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியல்: சீமான் கருத்து….!!!
தமிழகத்தில் விஜய் கட்சி தொடங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், அண்ணன் மட்டும்தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக…
Read more