Breaking: அப்படி போடு…!! பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் புதிய சலுகை… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரிர் போது இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அகவிலைப்படியை 2% உயர்த்தியதோடு பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதேபோன்று ஓய்வூதியதாரர்களுக்கும் பண்டிகைக்கால பணம் 6000 ரூபாயாக…
Read more