விதிமீறல் புகார் மீது உடனடி நடவடிக்கை…. புகார் எண்கள் அறிவிப்பு…. உடனே நோட் பண்ணுங்க…!!!

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1800-425-7020 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலும், 0427-2450031, 2450032,…

Read more

Other Story