“கொசுவை அடித்தாலும் விலங்கு வதை தடுப்பு சட்டம் பாயுமா…? பீட்டா அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!
தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது…
Read more