Breaking: சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை…! “தனியாக இருந்த தம்பதியை கொன்றுவிட்டு நகைகள் கொள்ளை”…. பீகார் வாலிபர் கைது.!!!
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் முதியதம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் (70)-வித்யா (65) தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்த பீகார் மாநிலத்தைச்…
Read more