ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கீங்களா…? அப்போ இது மிக மிக கட்டாயம்…. இல்லைன்னா அபராதம்…!!

சில சமயத்தில் ரயில் பயணம் செய்வதற்கு நம்முடைய குடும்பத்தாரையோ அல்லது தெரிந்தவர்களையோ ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அவர்கள் ரயிலில் அமரும் வரை அங்கேயே காத்திருப்போம்.  விதிமுறைப்படி அது தவறு. அதாவது டிக்கட் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு…

Read more

Other Story