ஐசிசி உத்தரவு…!! “விரைவில் விலகும் தடை”… 2027 உலக கோப்பைக்கு தயாராகும் ஜிம்பாவே வீரர்…!!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர், ஐசிசியின் ஊழல் குறித்த நடத்தைச்சட்டங்களை மீறியதற்காக மூன்றரை ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட நிலையில், 2027 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் விளையாடும் கனவு கொண்டுள்ளார். தற்போது தடை முடிவடையும் நிலையில் ஜூலை மாதத்துக்குப் பிறகு,…
Read more