பிரியாணியால் வந்த சண்டை… 16 வயது சிறுவன் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை தாம்பரத்தில் வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு ஏற்பட்டதால் 16 வயது அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியுடன் அண்ணனுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்…
Read more