“ஹீரோக்களுக்கு டப் கொடுக்காங்களே” இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவங்களா..??
பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஹீரோயின்களுக்கு குறைவாக தான் சம்பளம் கொடுக்கப்படுவதாக பல நடிகைகளும் குற்றம் சட்டி வருகிறார்கள். ஹீரோயின்கள் எந்த அளவிற்கு பாப்புலராக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தான் சம்பளமும் வழங்கப்படுகிறது. நடிகை…
Read more