தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி…. என்னோட பெயர் தான் காரணம்…. பிரிஜ் பூஷன் சரண் சிங்…!!!
முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,105 வாக்குகளால் வெற்றி பெற்றார். வினேஷ் போகத்தின் வெற்றிக்கு அவரின் மறுபடியும் அரசியல் களத்தில்…
Read more