“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more