பறவையா… விமானமா…. பறந்து பாய்ந்து கேட்ச் பிடித்து வியப்படைய செய்த பிரப்சிம்ரன்…. வைரல்.!!
தியோதர் டிராபியில் வடக்கு மண்டல வீரர் பிரப்சிம்ரன் பறந்து கேட்ச் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. தியோதர் டிராபியில் தென் மண்டலம் வடக்கு மண்டலத்தை வீழ்த்தியது. சிஏபி சீகெம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென் மண்டல அணி 185…
Read more