நாடாளுமன்ற தேர்தல்… இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் வேட்பாளர் யார்…?
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸ் கட்சியை…
Read more