குஷியில் கணவன்மார்கள்…! “மனைவியின் எடைக்கு நிகராக பீர் பாட்டில் பரிசு”… ஆனால் ஒரு டிவிஸ்ட்… தோளில் சுமந்துக்கிட்டே ஓடுங்க… வச்சான் பாரு ஆப்பு… இதுதான் போட்டி..!!!
பின்லாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விசித்திரமான மற்றும் கவனம் ஈர்க்கும் போட்டி ஒன்று உலக நாடுகளின் கண்களை திரும்பச் செய்கிறது. இதில் கணவர்கள் தங்கள் மனைவிகளை முதுகில் சுமந்து ஓட வேண்டியிருக்கிறது. சமதள மேடைகள் மட்டும் அல்லாமல், மணல் மேடைகள், நீர் தடைகள்…
Read more