“1 இல்ல 2 இல்ல மொத்தம் 6110″…. ஒரு மனிதனின் பித்தப்பையில் இவ்வளவு கற்களா….? அதிர்ந்து போன மருத்துவர்கள்..!!
ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டார். இதனால் இவர் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு…
Read more